கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாணவர்களின் மூன்றாம் பருவ மதிப்பெண் விவரங்களை வகுப்பு ஆசிரியர் EMIS வலைத்தளத்தில்பதிவு செய்யும் முறை...

 


*💫EMIS-III TERM MARK ENTRY...


*📝மாணவர்களின் மூன்றாம் பருவ மதிப்பெண் விவரங்களை வகுப்பு ஆசிரியர் EMIS வலைத்தளத்தில்பதிவு செய்யும் முறை...


*LOGIN : Class teacher individual ID & password


*🔖மாணவர்களின் மதிப்பெண் விவரங்கள் பதிவு செய்யும்போது கவனிக்க வேண்டியவை...


*▪️1 முதல் 5 ஆம் வகுப்பு வரை


*மொத்த மதிப்பெண்-60*-க்கு பதிவு செய்யவும்.


*➡️அதற்குமேல் பதிவு செய்தாலும் பதிவு ஆகாது...*


*➡️6 முதல் 8 ஆம் வகுப்பு வரை 100 க்கு பதிவு செய்யவும்...*


*➡️தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்களுக்கு A (Absent) என பதிவு செய்யவும்...*


 *▪️SA -க்கு வரவில்லை என்பதால் FA மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டாம்..*


▪️A என பதிவு செய்தால் Remarks காலத்தில் Absent என வரும்..


▪️தேர்வுக்கு வராத மாணவர்களுக்கு FA மதிப்பெண்களை பதிவு செய்யும்போது ஒரு மாணவருக்கு FA மதிப்பெண் 30 என்றால் அந்த மதிப்பெண்களை பதிவு செய்தால் Remarks காலத்தில் Fail என வரும்..


எனவே FA மதிப்பெண் 40-க்கு 35 ஆக இருந்தாலும் SA-க்கு வரவில்லை எனில் A என பதிவு செய்யவும்...



>>> மாணவர்களின் மூன்றாம் பருவ மதிப்பெண் விவரங்களை வகுப்பு ஆசிரியர் EMIS வலைத்தளத்தில்பதிவு செய்யும் முறை...


கருணை அடிப்படையில்‌ பணி நியமனம்‌ - பணியிடையே மரணமடைந்த அரசு ஊழியர்களின்‌ திருமணமான பெண்‌ வாரிசுதாரர்களுக்கும்‌ கருணை அடிப்படையில்‌ பணி நியமனம்‌ வழங்குதல்‌ - அரசாணை (நிலை) எண்: 78, நாள்: 21-04-2017 வெளியீடு...


கருணை அடிப்படையில் (Compassionate Ground Basis Appointment - G.O.Ms.No. 78, Dated: 21-04-2017) பணி நியமனம்‌ - பணியிடையே மரணமடைந்த அரசு ஊழியர்களின்‌ திருமணமான பெண்‌ வாரிசுதாரர்களுக்கும்‌ கருணை அடிப்படையில்‌ பணி நியமனம்‌ வழங்குதல்‌ - அரசாணை (நிலை) எண்: 78, நாள்: 21-04-2017 வெளியீடு...



>>> அரசாணை (நிலை) எண்: 78, நாள்: 21-04-2017 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



கருணை அடிப்படையில்‌ பணி நியமனம்‌ - பணியிடையே மரணமடைந்த அரசு ஊழியர்களின்‌ திருமணமான பெண்‌ வாரிசுதாரர்களுக்கும்‌ கருணை அடிப்படையில்‌ பணி நியமனம்‌ வழங்குதல்‌ - ஆணை வெளியிடப்படுகிறது.

அரசாணை (நிலை) எண்‌.78. நாள்‌ 21.04.2017.

ஹேவிளம்பி வருடம்‌, சித்திரை மாதம்‌ 8 -ஆம்‌ நாள்‌, திருவள்ளுவர்‌ ஆண்டு 2048.

படிக்க:

1 அரசாணை (நிலை) எண்‌.560, தொழிலாளர்‌ மற்றும்‌ வேலைவாய்ப்புத்‌ துறை, நாள்‌ 03.08.1977.

2. அரசாணை (நிலை) எண்‌.8, தொழிலாளர்‌ மற்றும்‌ வேலைவாய்ப்புத்‌ துறை, நாள்‌ 07.01.1987.

3... அரசாணை (நிலை) எண்‌:155, தொழிலாளர்‌ மற்றும்‌ வேலைவாய்ப்புத்‌ துறை, நாள்‌ 16.07.1993.

4... அரசாணை (நிலை) எண்‌. 135, தொழிலாளர்‌ மற்றும்‌ வேலைவாய்ப்புத்‌ துறை, நாள்‌ 04.10.2006.
 
5: அரசாணை (நிலை) எண்‌.165, தொழிலாளர்‌ மற்றும்‌ வேலைவாய்ப்புத்‌ துறை, நாள்‌ 30.08.2010.

6. அரசாணை (நிலை) எண்‌.96, தொழிலாளர்‌ மற்றும்‌ வேலைவாய்ப்புத்‌ (க்யூ) துறை, நாள்‌ 18.06.2012.

7. சென்னை, உயர்நீதிமன்ற நீதிப்பேராணை மனு எண்‌.14344/2012, தீர்ப்பு நாள்‌ 17.4.2014.

8. அரசு தலைமை வழக்குரைஞரின்‌ கருத்து எண்‌.82/15, நாள்‌ 8.6.2015.


ஆணை.

மேலே ஒன்றில்‌ படிக்கப்பட்ட அரசாணையில்‌, நெருங்கிய உறவினர்கள்‌ என வரையறுக்கப்பட்டுள்ள, பணியிடை மரணமடைந்த அரசு ஊழியரின்‌ மனைவி / கணவர்‌ / மகன்‌ / திருமணமாகாத மகள்‌ ஆகியோர்‌ கருணை அடிப்படையில்‌ பணி நியமனம்‌ பெறத்‌ தகுதியுடையவர்‌ என்று ஆணை வெளியிடப்பட்டுள்ளது. 

2. மேலே இரண்டில்‌ படிக்கப்பட்ட அரசாணையில்‌, இறந்த அரசு ஊழியரின்‌ கணவன்‌ / மனைவி கருணை அடிப்படையில்‌ பணிநியமனம்‌ கோரி, தங்களின்‌ வாரிசுதாரர்களில்‌, யாரை பரிந்துரை செய்கிறார்களோ, அவர்களுக்கே பணிநியமனம்‌ வழங்கப்பட வேண்டும்‌ என ஆணை வெளியிடப்பட்டுள்ளது.



யார் யாரெல்லாம் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும்?

 

யார் யாரெல்லாம் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும்?



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தொடக்கக்கல்வித்துறையில் ஆசிரியருடன் உபரியாக உள்ள 2236 இடைநிலை ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நிரவல் கலந்தாய்வு - 30-4-2024க்குள் கூடுதல் மாணவர்களை சேர்த்துவிட்டால் பணிநிரவலில் இருந்து தவிர்ப்பு வழங்கப்படும் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 020254/ இ1/ 2023, நாள்: 23-04-2024...


 தொடக்கக்கல்வி துறையில் ஆசிரியருடன் உபரியாக உள்ள 2236 இடைநிலை ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நிரவல் கலந்தாய்வு - Surplus Teacher with Post...


30-4-2024க்குள் கூடுதல் மாணவர்களை சேர்த்துவிட்டால் பணிநிரவலில் இருந்து தவிர்ப்பு வழங்கப்படும் - தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்...



>>> தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 020254/ இ1/ 2023, நாள்: 23-04-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


2023-2024ஆம் கல்வி ஆண்டு - பள்ளி வேலைநாட்கள் விவரம்...

 

 2023-2024ஆம் கல்வி ஆண்டு - பள்ளி வேலைநாட்கள் விவரம்...


Academic Year 2023-2024 - Details of School Working Days...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



55 ஆசிரியர்களுக்கு பின்லாந்து & ஸ்வீடன் சுற்றுலா - 325 ஆசிரியர்களுக்கு டேராடூன் சுற்றுலா - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - இணைப்பு: ஆசிரியர்கள் பட்டியல்...



55 ஆசிரியர்களுக்கு பின்லாந்து & ஸ்வீடன் சுற்றுலா - 325 ஆசிரியர்களுக்கு டேராடூன் சுற்றுலா - கனவு ஆசிரியர் விருது பெற்றவர்களுக்கு உலக அளவில் / இந்திய அளவில் சுற்றுலா - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - இணைப்பு: ஆசிரியர்கள் பட்டியல்...



>>> பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> 325 ஆசிரியர்கள் பட்டியல் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




கோடை விடுமுறை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் மற்றும் பயிற்சிகள் நடத்துதல் கூடாது - திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்...

 

 கோடை விடுமுறை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் மற்றும் பயிற்சிகள் நடத்துதல் கூடாது - திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள், நாள்: 16-04-2024...





22-04-2024 முதல் 26-04-2024 வரையிலான பள்ளி நாட்காட்டி & TN Attendance Appல் பதிவு செய்யும் முறை...

 

 

* 22-04-2024 - திங்கள் - அறிவியல் தேர்வு

 

* 23-04-2024 -சமூக அறிவியல் தேர்வு.


* 22,23 வருகைப் பதிவு "Partially working" in TN Attendance App...


* 24,25,26 தேதி -- வருகைப் பதிவு FULLY NOT WORKING in TN Attendance App...


*26-04-2024 - வெள்ளி -- கல்வி ஆண்டின்  பள்ளி இறுதி வேலை நாள்...



மருத்துவ காப்பீட்டுக்கான வயது வரம்பு நீக்கம் - இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அறிவிப்பு...



தனிநபர் மருத்துவ காப்பீட்டுக்கான வயது வரம்பு நீக்கப்பட்டுள்ளதாக இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது...



>>> செய்தியை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


வாக்குப்பதிவு முடிவுற்றவுடன் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் பொருட்களை மண்டல அலுவலரிடம் ஒப்படைக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை...


 வாக்குப்பதிவு முடிவுற்றவுடன் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் பொருட்களை மண்டல அலுவலரிடம் ஒப்படைக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை...


Things to be observed while handing over the items to the Zonal Officer at each polling station after polling is over...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாணவர்களின் மூன்றாம் பருவ மதிப்பெண் விவரங்களை வகுப்பு ஆசிரியர் EMIS வலைத்தளத்தில்பதிவு செய்யும் முறை...

  *💫EMIS-III TERM MARK ENTRY... *📝மாணவர்களின் மூன்றாம் பருவ மதிப்பெண் விவரங்களை வகுப்பு ஆசிரியர் EMIS வலைத்தளத்தில்பதிவு செய்யும் முறை... ...